Yaar Aval Yaro Lyrics | Yaar Aval Yaro Song Lyrics | Muppozhudhum Un Karpanaigal Song Lyrics
Song Name: Yaar Aval Yaro
Movie Name: Muppozhudhum Un Karpanaigal
Lyrics: Thamarai
Singers: Mohammed Irfan
Music : G. V. Prakash Kumar
Starring : Adharvaa, Amala Paul
Director : Elred Kumar
Movie Name: Muppozhudhum Un Karpanaigal
Lyrics: Thamarai
Singers: Mohammed Irfan
Music : G. V. Prakash Kumar
Starring : Adharvaa, Amala Paul
Director : Elred Kumar
Lyrics of Yaar Aval Yaro:
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
வானின் புலம் காடு நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ
உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதியொரு ஒரு நதி
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதியொரு ஒரு நதி
ஒர்ர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பால் அவள்
நான் விழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பால் அவள்
நான் விழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்
நான் காலை பனி
நீ புல்லின் நுணி நான் விழாமல் நீ தாங்கினாய்
நீ புல்லின் நுணி நான் விழாமல் நீ தாங்கினாய்
நான் கேளா ஒளி
நீதானே மொழி என் ஓசைக்கு போருலாகிறாய் …ஓஓ ஹோ …
நீதானே மொழி என் ஓசைக்கு போருலாகிறாய் …ஓஓ ஹோ …
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் என்னை
பொன் வான் எங்கும் நீயே
வின் மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உன்னை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம் உன் நண்பன் இன்றி வேறேதடி
என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் என்னை
பொன் வான் எங்கும் நீயே
வின் மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உன்னை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம் உன் நண்பன் இன்றி வேறேதடி
ஒஹ் உன் பாரா முகம்
நி காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி …ஓஓ ஹோ …
நி காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி …ஓஓ ஹோ …
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ
வானின் புலம் காடு நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ
உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
******************************************
Yaar aval yaaro aval yaaro kanaa thaano
Yaaro nila thaano Vidaiilla Vinaa thaano
Yaaro nila thaano Vidaiilla Vinaa thaano
Vaaninn pulam Kaadu nilam theendu mmazhai thaano
Naalum aval illai enil inge pizhaithaano
Naalum aval illai enil inge pizhaithaano
Unn maar meedhum
thol meedhum naan thunginen
uyir ingeye pogattum enrenginen
karaigale illaa nathiyoru oru nathi
thol meedhum naan thunginen
uyir ingeye pogattum enrenginen
karaigale illaa nathiyoru oru nathi
Orr aagaaya dhooram
naan poginra podhum en pakkathil nirpaal aval
Naan vilkindra neram,
pon kai rendum neelum than kakkathil vaipaal aval
naan poginra podhum en pakkathil nirpaal aval
Naan vilkindra neram,
pon kai rendum neelum than kakkathil vaipaal aval
Naan kaalai pani
nee pullin nuni naan velaamal nee thaanginaai
nee pullin nuni naan velaamal nee thaanginaai
Naan kelaa oli
nee thane mozhi en osaikku porulaagiraai…oooo ho…
nee thane mozhi en osaikku porulaagiraai…oooo ho…
Yaar aval yaaro aval yaaro kanaa thaano
Yaaro nila thaano Vidaiilla Vinaa thaano
Yaaro nila thaano Vidaiilla Vinaa thaano
Naan thoongaadha podhum
en thunbathin podhum en annai pol kaathaai ennai
Pon vaan engum neeye
vin meen aaginraaye naan annaanthu paarpen unnai
Naan ketkum varam
en vaazh naal thavamun nanban indri verethadi
en thunbathin podhum en annai pol kaathaai ennai
Pon vaan engum neeye
vin meen aaginraaye naan annaanthu paarpen unnai
Naan ketkum varam
en vaazh naal thavamun nanban indri verethadi
oh paara mugam
ne kaatum kanamnaan kuraamal saavenadi hooo hoo..
ne kaatum kanamnaan kuraamal saavenadi hooo hoo..
Yaar aval yaaro aval yaaro kanaa thaano
Yaaro nila thaano Vidaiilla Vinaa thaano
Yaaro nila thaano Vidaiilla Vinaa thaano
Vaaninn pulam Kaadu nilam theendummazhai thaano
Naalum aval illaienil inge pizhaithaano
Naalum aval illaienil inge pizhaithaano
Unn maar meedhum
thol meedhum naan thunginen
uyir ingeye pogattum enrenginen
thol meedhum naan thunginen
uyir ingeye pogattum enrenginen