Sokku Podi Lyrics | Sokku Podi Song Lyrics | Muppozhudhum Un Karpanaigal Song Lyrics

Sokku Podi Lyrics | Sokku Podi Song Lyrics | Muppozhudhum Un Karpanaigal Song Lyrics
Song Name: Sokku Podi
Movie Name: Muppozhudhum Un Karpanaigal
Lyrics: Thamarai
Singers: Baba Sehgal, Shruti Hassan
Music : G. V. Prakash Kumar
Starring : Adharvaa, Amala Paul
Director : Elred Kumar
Lyrics of Sokku Podi:
Oh Sokkupodi potaale, emmanasil sobana kannaale
naan mayangi saayiren thannaale, hey unnaale
Oh Sokkupodi potaaye, emmanasil sobana kannaala
naan mayangi saayvadhu un tholaa, yei kannaala
Palasellaam pudhusaaga therivadhu sariya thappa
Manasellaam podiyaagi udhiridhu manalaai ippo
Oh.. mothamaaga mothamaaga mutham tharren
oththukoyen oththukoyen
Adhukenna adhukenna, thalli ninnu
ennikoyen ennikoyen
Oh Sokkupodi potaale, emmanasil sobana kannaale
naan mayangi saayiren thannaale, hey unnaale
Drive you crazy sexy sexy
Drive you crazy sexy sexy
Hey Nethu raathiri kanda soppanam
innik kaalayila marandhe pochu
Thandha muthangal mattum niyabagap porullaache
Indha raathiri andha muththatha
thandhu poga nee varuven naane
Kanna moodiye, kannam kaatiye padupeney
Medhandha padagu, odanja moolgu
kadanja alugu, neendhi paarpomey
Kandukaama kandukaama
kaatru vandhu allipoga alli poga
Thalli poga thalli poga
aasai illai katikichu kattikichu
Hey hey be tight hey hey take me now
Hey ekkachakkama enna vachi nee
seiyyum karpanai podhum podhum
aana podhilum melum kaetkave manasu aengum
Sonna paathikke sokki poriye
meedhi ulladha sonnaa theendha
enna vittu nee odi pogave vazhi kaetpa
Mudinja thorathu, kilicha sirichu
udhattaal valachu, meedham sollvaayo
Oh.. mothamaaga mothamaaga mutham tharren
oththukoyen oththukoyen
Adhukenna adhukenna, thalli ninnu
ennikoyen ennikoyen
Oh Sokkupodi potaale, emmanasil sobana kannaale
naan mayangi saayiren thannaale, hey unnaale
Oh Sokkupodi potaaye, emmanasil sobana kannaala
naan mayangi saayvadhu un tholaa, yei kannaala
Palasellaam pudhusaaga therivadhu sariya thappa
Manasellaam podiyaagi udhiridhu manalaai ippo
Oh.. mothamaaga mothamaaga mutham tharren
oththukoyen oththukoyen
Adhukenna adhukenna, thalli ninnu
ennikoyen ennikoyen
*******************************************
ஓஹ் சொக்குபொடி போட்டாலே , எம்மனசில் சோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே , ஹே உன்னாலே
ஓஹ் சொக்குபொடி போட்டாயே , எம்மனசில் சோபன கண்ணால
நான் மயங்கி சாய்வது உன் தோளா , ஏய் கண்ணால
பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா தப்பா
மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலாய் இப்போ
ஓஹ் .. மொத்தமாக மொத்தமாக முத்தம் தர்றேன்
ஒத்துகொயேன் ஒத்துகொயேன்
அதுகென்ன அதுகென்ன , தள்ளி நின்னு
என்னிகொயேன் என்னிகொயேன்
ஓஹ் சொக்குபொடி போட்டாலே , எம்மனசில் சோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே , ஹே உன்னாலே
Drive you crazy sexy sexy
Drive you crazy sexy sexy
ஹே நேத்து ராத்திரி கண்ட சொப்பனம்
இன்னிக காலையில மறந்தே போச்சு
தந்த முத்தங்கள் மட்டும் நியாபகப் போருல்லாசே
இந்த ராத்திரி அந்த முத்தாதா
தந்து போக நீ வருவேன் நானே
கண்ணா மூடியே , கன்னம் காட்டியே படுபெனே
மெதந்த படகு , ஒடஞ்ச மூழ்கு
கடஞ்ச அழுகு , நீந்தி பார்ப்போமே
கண்டுக்காம கண்டுக்காம
காற்று வந்து அள்ளிபோக அள்ளி போக
தள்ளி போக தள்ளி போக
ஆசை இல்லை கட்டிகிச்சு கட்டிகிச்சு
Hey hey be tight hey hey take me now
ஹே எக்கச்சக்கம என்ன வச்சி நீ
செய்யும் கற்பனை போதும் போதும்
ஆனா போதிலும் மேலும் கேட்கவே மனசு ஏங்கும்
சொன்ன பாதிக்கே சொக்கி போறியே
மீதி உள்ளதா சொன்னா தீந்த
என்ன விட்டு நீ ஓடி போகவே வழி கேட்ப
முடிஞ்சா தூரத்து , கிழிச்ச சிரிச்சு
உதட்டால் வளைச்சு , மீதம் சொல்ல்வாயோ